ஒரு முட்டாள் இளைஞன் புதுமை என்ற பெயரில் தனது மண்டையை பாதி மண்டை ஆக்கியுள்ளார்.
பிருத்தானியாவை சேர்ந்த 27 வயதாகும் இளைஞன் ஒருவர் ஓட்டுனர் உரிமத்துக்கு விண்ணப்பித்தார். அதிலே புதுமை செய்கிறேன் பேர்வழியென தனது தலை முடியில் பாதியையும், தாடி, மீசையில் பாதியையும் எதிர் எதிர் திசைகளில் வழித்து அதனை போட்டோ பிடித்து விண்ணப்பித்தார்.
நிராகரிக்க தகுந்த காரணம் இன்மையால், பாதி மண்டையனாக அவரது படம் ஓட்டுனர் உரிம பத்திரத்தில் பிரின்ட் ஆகியுள்ளது.
இப்பதிவு பிடித்திருந்தால் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்ந்து எமக்கு ஆதரவு தாருங்கள்

கருத்துரையிடுக