கூகுள் மேப் பற்றி அனைவருக்கும் தெரியும். அதில் பேய் படம் இருப்பதாக கடந்த ஆண்டு செய்தி வந்தது.
வாருங்கள், நாமும் அந்த பேயை (???) பார்க்கலாம்.
1. https://maps.google.com/ என்ற முகவரிக்கு செல்லுங்கள்.
இப்பதிவு பிடித்திருந்தால் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்ந்து எமக்கு ஆதரவு தாருங்கள்
வாருங்கள், நாமும் அந்த பேயை (???) பார்க்கலாம்.
1. https://maps.google.com/ என்ற முகவரிக்கு செல்லுங்கள்.
2. அங்கே பெட்டியில் 47.110579,9.227568 என்று கொடுத்து என்டர் தட்டுங்கள்.
3. பிறகு பச்சை நிற கீழ்நோக்கும் அம்புக்குறியை (Down Arrow) கிளிக் செய்து, Street view என்பதை கிளிக் செய்யுங்கள்.
4. சுவிட்சர்லாந்தில் உள்ள சாலை தெரியும். அந்த படத்தின் மேலே இடது ஓரமாய் வட்ட வடிவில் Navigation வசதி இருக்கும். அதில் மேலே செல்வதற்கு இரண்டுமுறை அழுத்துங்கள். இடது புறம் செல்வதற்கு இரண்டு முறை அழுத்துங்கள்.
5. அதில் தெரியும் பேயை (??) பார்த்து பயப்படுங்கள் அல்லது சிரியுங்கள் அல்லது என் மேல் கோபப்படுங்கள்.
6. சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
7. உங்கள் கருத்துக்களை பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்.
இப்பதிவு பிடித்திருந்தால் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்ந்து எமக்கு ஆதரவு தாருங்கள்

கருத்துரையிடுக