ஓல்ட் ட்ரகன் ஹெட் எனும் இடத்தில் சீனப் பெருஞ்சுவரானது கடலை
சந்திக்கிறது. சீனப் பெருஞ்சுவர் கட்டிடக்கலையின் மிகவும் அற்புதமான ஒரு
பகுதியாகவும் மனித குல வரலாற்றில் இதுவரை முயற்சித்தவற்றில் மிகவும்
மூர்கத்தனமான இலட்சியமுடைய ஒரு கட்டுமானத் திட்டமாகவும் விளங்குகிறது.
இந்த வலிமை மிக்க பாதுகாப்புக் கட்டமைப்பானது சீனப் பேரரசைப் பாதுகாப்பதற்காகவும் படையெடுப்புகளை தடுப்பதற்காகவும் சுன்க்யு காலத்தில் கிமு 7 ஆம் நூற்றாண்டிலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளிற்கும் அதிகமான காலத்திற்கு முன்னர் கட்டப்பட்டது.
இப் பெருஞ்சுவர் போஹாய் கடலைச் சந்திக்கின்ற இடமானது அங்கு காணப்படுகின்ற அற்புதமான இடங்களில் ஒன்றாகும்.இது பீஜிங்கிலிருந்து சுமார் 300 கிமீ கிழக்காக உள்ள கின்ஹோன்க்தாவ் நகரில் அமைந்துள்ள ஷன்ஹைகுவன் எனும் இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
நன்றி retham
இப்பதிவு பிடித்திருந்தால் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்ந்து எமக்கு ஆதரவு தாருங்கள்

கருத்துரையிடுக