பிரபல கொலிவூட் கவர்ச்சி நடிகையும், பாடகியுமான கிம் கடார்சியான் மீது கோதுமை மா தாக்குதல் நடாத்தப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை West Hollywood இல் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கு பற்றுவதற்காக கிம் கடார்சியான் சென்றிருந்தார். அங்கு புகைப்படங்களை எடுத்தபின்னர், பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தார்.
கூட்டதின் நடுவே, வெளியில் இருந்து சடுதியாக நுழைந்த பெண் ஒருவர் கிம் கடார்சியானின் தலை மீது கோதுமை மாவை திடீரென கொட்டினார்.
கிம் கடார்சியானின் மெய்ப்பாதுகாவலரளால் கிம் கடார்சியான் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட, குறித்த பெண்ணும் மடக்கிப்பிடிக்கப்பட்டார்.
குறித்த பெண் எக்காரணத்துக்காக இவ்வாறு செய்தார் என்பது இன்னும் தெளிவாக துலக்கப்படவில்லை.

கருத்துரையிடுக