காட்டுக்கு ராஜா சிங்கம் என்றால், நீர் நிலைகளுக்கு ராஜா முதலைதான். பண்டைய விலங்கினமான முதலை, பல கோடி ஆண்டுகளாக இப் பூமியில் வாழ்ந்து வருகிறது.
சிங்கத்துக்கு பலம், அதன் கோரப்பற்களும், கூரிய நகங்களும் ஆகும். அதே போல் முதலைக்கு பலம், அதன் பற்களும், தடிப்பான தோலும் தான்.
சிங்கத்துக்கும், முதலைக்கும் இடையேயான வாழ்வா சாவா போராட்டத்தில் ஜெயிப்பது யாராக இருக்கும்?
விஞ்ஞான ரீதியான விளக்கத்துடன் கூடிய வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக