லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் கோலாகல தொடக்க விழா நேற்று மாலை நடைபெற்றது.
மிகப்பிரமாண்டமாக நடைபெற்ற இத்தொடக்கவிழா ஆச்சரியத்தீவுகள் எனும் தொனிப்பொருளில், பிரித்தானியாவின் அனைத்து பாரம்பரிய நிகழ்வுகளையும் கண் முன்னே கொண்டுவந்து, லண்டன் ஒலிம்பிக் குழு. பிரபல நடிகர் டானியல் கிரேய், பிரிட்டிஷ் மகாராணியாரை அவரது புகிங்ஹாம் மாளிகையிலிருந்து ஹெலிகாப்டரில் அழைத்து வருவதாகவும், மைதானத்திற்கு மேலே ஹெலிகாப்டர் வந்தடைந்ததும், மகாராணியார் ஹெலிகாப்டரிலிருந்து குதிப்பதாகவும் சித்தரிக்கப்பட்டு காண்பிக்கபட்ட காட்சிகள் நிஜமாகவே அதிசயப்படவைத்தன.
மருத்துவ சிகிச்சைபெற்று வரும் சிறுவர்களை வைத்து இங்கிலாந்து தேசிய கீதத்தை பாடவைத்தமை, பிரபல நகைச்சுவை நடிகர் மிஸ்டர் பீனை கொண்டு இசைநிகழ்ச்சி நடத்தியமை என ஆரபம் முதலே தொடக்கவிழாவை அமர்க்களப்படுத்தினார் டேனி போய்ல்.
இதோ நேற்றைய தொடக்கவிழாவின் சில புகைப்படங்கள்.
இப்பதிவு பிடித்திருந்தால் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்ந்து எமக்கு ஆதரவு தாருங்கள்

கருத்துரையிடுக