வியட்நாம் – அமெரிக்க தம்பதியினருக்கு பிறந்து தற்போது அமெரிக்காவில்
வசித்து வருபவர் Jennifer Tran. இவர் McLean உயர்தர பாடசாலையில்
கற்றுவருகிறார்.
இவரது லேட்டஸ்ட் ஃபேஷன் என்னவென்று தெரியுமா? தினசரி செய்தித்தாளால் தானே உடை தாயாரித்து அதை அணிந்தபடி நகரத்தில் உலா வருகிறார்.
நம்ம ஊரில் இப்படி திரிந்தால் கழுதைகள், மாடுகளிடம் சிக்கி சீரழியவேண்டியது தான்..!
இப்பதிவு பிடித்திருந்தால் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்ந்து எமக்கு ஆதரவு தாருங்கள்

கருத்துரையிடுக