செல்போன் நிறுவனங்களில் வாடிக்கையாளர் சேவை உத்தியோகஸ்தராக பணிபுரிபவர்கள் உண்மையில் மிகவும் பொறுமை சாலிகள், இவர்களுக்கு வரும் அழைப்புகள் கோபத்தை ஏற்படுத்துமாறு இருந்தாலும் , தமது புன்சிரிப்புடன் பதில் சொல்கிறார்கள், சிலருக்கு தெரிந்திருக்கும் இவையனைத்தும் பதிவு செய்யப்படுகின்றன. அவற்றில் பல நகைசுவையானவை! இங்கு இணைக்கப் பட்டிருக்கும் ஒலிவடிவங்களும் அதுபோன்றவையே.
குறிப்பு இதில் சில சிங்கள மொழியில் இடம்பெற்றிருக்கிறது!
குறிப்பு இதில் சில சிங்கள மொழியில் இடம்பெற்றிருக்கிறது!
நன்றி retham
பதிவுகள் பிடித்திருப்பின் எமது பேஸ்புக் பக்கத்திற்கு லைக் செய்து தொடர்ந்ர் ஆதரவுதாருங்கள்













கருத்துரையிடுக