திருமண பந்தத்தில் இணையும் தம்பதிகள் மண மேடைக்கு வரும் அழகைப் பாருங்கள். வித்தியாசமாக வருவதற்கு செய்த முயற்சி. இதைப் பார்த்து இனித் திருமண பந்தத்தில் இணைய இருக்கும் தம்பதிகள் எப்படி எப்படி வருவதற்கு யோசிப்பார்களோ?? உக்காந்திருந்து தான் இதுக்கெல்லாம் ஐடியா போடுவாங்களோ?? பொறுத்துத்தான் பார்ப்போமே?
மணமகள் வலதுகாலை எடுத்துவைச்சு ஆடியாடி வருகிறார்.
இது அதவிடக் கொடுமையா இருக்கே?
மணமகள் வலதுகாலை எடுத்துவைச்சு ஆடியாடி வருகிறார்.
இது அதவிடக் கொடுமையா இருக்கே?












கருத்துரையிடுக