Ad

Photobucket
 
சனி, 21 ஜூலை, 2012

டார்லிங்! உன்னோட பேரை ‘பேட்டரி லோ’ னு சேவ் பண்ணியிருக்கேன்! மாத்தியோசி?

காதலி: டேய், என் செல் எப்பவும் எங்கம்மா கையில தான் இருக்கும்.

காதலன்: ஐயோ டார்லிங்… அப்போ நான் எப்படி கால் பண்றது?

காதலி: டோன்ட் வொரி டார்லிங், உன்னோட பேரை ‘பேட்டரி லோ’ னு சேவ் பண்ணியிருக்கேன். நீ கால் பண்ணினா, ‘இந்தாடி சார்ஜ் போடு’ னு என்கிட்ட வந்து கொடுத்திடுவாங்க… எப்பூடி!

காதலன்: அடிக் கள்ளி…!

…………………………………………………………

மகன்: அப்பா எனக்கு பைக் வாங்கி கொடுங்க…

அப்பா: ரெண்டு காலு எதுக்குடா இருக்கு உனக்கு…?

மகன்: ஒண்னு கியர் போட, இன்னொண்ணு பிரேக் போட!

…………………………………………………………

தத்துவ எஸ்.எம்.எஸ்

வாழ்க்கையில நாம தப்பு பண்ணிட்டா…

கண்ண மூடி பத்து நிமிஷம் யோசிக்கணும்…

அப்பத்தான், யார் மேல பழியப் போடலாம்னு மனசு சொல்லும்!
பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.