இலங்கையில் இதுவரை பிடிக்கப்பட்டவற்றில் மிகப் பெரிய மலைப்பாம்பு எனக்
கருதப்படும் 22 அடி நீளமுள்ள மலைப்பாம்பு நேற்று (16) மாத்தளை உகுவெல
பிரதேசத்தில் பிடிக்கப்பட்டது.
இதனை எடை 122 கிலோகிராம் 122 என வனசீவராசி பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மலைப்பாம்பு எலஹெர கிரிதலே புனித பூமியில் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இதே பிரதேத்தில் இதற்குச் சமாந்தரமான மலைப்பாம்பொன்று பிடிக்கப்பட்டு, பாதுகாப்பான வனப்பிரதேசத்தில் விடுவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
>

கருத்துரையிடுக