Maeklong மார்க்கெட் பாங்கொக்கிற்கு 36 மைல் தொலைவில் அமைந்துள்ளது,
புகையிரத தண்டவாளத்தின் மேலாக அமைக்கப்பட்டுள்ள இந்த சந்தையானது தினமும் 8
தடவைகளுக்கு மேலாக திறந்து மூடப்படுகிறது.
இங்கு சந்தை நடைபெறுவது தெரிந்ததால் புகையிரதம் இப்பகுதிக்குள் மெதுவாக நுழைவது வழக்கம், இதனால் விபத்துகள் நடைபெறுவது மிக அரிதாகும்.
அதிக சனநடமாட்டத்துடன் நடைபெறும் சந்தையில் புகையிரதம் வருவது ஒரு பொருட்டாகவே கருதப்படுவதில்லை .. எதோ சைக்கிளுக்கு வழிவிடுவதுபோல விலகிநிற்கிறார்கள்.
இப்பதிவு பிடித்திருந்தால் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்ந்து எமக்கு ஆதரவு தாருங்கள்

கருத்துரையிடுக