களுத்துறையில்14 வயது சிறுமி மீது 60 வயது தாத்தாவிற்கு ஒருவர் காதல் வயப்பட்ட சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
சிறுமி ஒருவர் மீது முதியவர் ஒருவர் காதல் வயப்பட்ட சம்பவம் ஒன்று களுத்துறையில் இடம்பெற்றுள்ளது.
இப்பதிவு பிடித்திருந்தால் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்ந்து எமக்கு ஆதரவு தாருங்கள்

60 வயது முதியவர் ஒருவர் 14 வயது பாடசாலை
மாணவியை காதல் என்ற பெயரில் ஏமாற்ற முற்பட்ட சம்பவம் பற்றி களுத்துறையில்
அறிவிக்விக்கப்படுகிறது.
இந்த முதியவர் குறித்த மாணவிக்கு சொக்லெட், பிஸ்கட் போன்றவற்றுடன் தாம் எழுதிய காதல் கடிதத்தையும் புத்தகத்தில் வைத்து கொடுத்தாக தெரிகிறது.
அளுத்கம பொலிஸார் முதியவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்தார்கள்.
களுத்துறை பிரதான மஜிஸ்ரேட் அருண அளுத்கே சந்தேக நபரை 25 ஆயிரம் ரூபா சரிர பிணையில் விடுதலை செய்ய அனுமதி வழங்கியுள்ளார்.

கருத்துரையிடுக