எதிர்வரும் ஒக்டோபர் 26 இல் விண்டோஸ் 8 இயங்குதளம் சந்தைக்கு
வரவிருக்கின்றது. அதற்கு முன்னரே விண்டோஸ் 8 நிறுவப்பட்டுள்ள கணினிகளில்
வரவிருக்கும் பிரதான வால்பேப்பர் புகைப்படம் இணையத்தில் வெளிவந்துவிட்டது.
இம்முறை தனது லோகோ இல்லாத வால்பேப்பரை வெளியிடுகின்றது மைக்ரோசாப்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பதிவு பிடித்திருந்தால் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்ந்து எமக்கு ஆதரவு தாருங்கள்
கருத்துரையிடுக