Ad

Photobucket
 
சனி, 18 ஆகஸ்ட், 2012

இது தான் முக மூடி குளியல்...! சீனர்களின் புதிய கண்டுபிடிப்பு!

வேற்றுக்கிரக வாசிகள் போலவே இருக்கிறதா ? இவர்களெல்லாம் சீன நாட்டினர். வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க உடல் முழுவதும் மூடிய வண்ணம் இம்மாதிரியான உடைகளை அணிகின்றனர்.

Face-Kini எனும் உடைக்கு சீனாவில் அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் உடம்புக்கு வரும் கதிர்தாக்கம் அதிகளவில் குறைக்கப் படுவதால் வெப்பத்தால் தோலில் ஏற்படும் நோய்கள் குறைக்கப்படுகின்றன.










 இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.