கட்டிடவேலையில் ஈடுபட்டிருந்த 24 வயதான தொழிலாளி ஒருவரின் தலையில் இரும்புக் கம்பியொன்று விழுந்து நெற்றிப்பொட்டில் வெளிவந்திருக்கிறது. இப்படத்தைப் பார்ப்பவர்கள் ஸ்தலத்திலேயே உயிர் பிரிந்திருக்கும் என எண்ணுவார்கள்.
ஆனாலும் நான்கு மணிநேர சத்திர சிகிச்சையின் பின்னர் வெற்றிகராமாக ஆறடி நீளமான கம்பி வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
இது போன்ற ஆபத்தான இடங்களில் தலையில் கவசம் அணிவது கட்டாயமாக்கப் படுவது இம்மாதிரியான விபத்துகளை குறைப்பதற்காக தான்.
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்















கருத்துரையிடுக