ஒரு மணிநேரத்தில் அதிக மணற்சிற்பங்கள் செய்து புதிய உலக சாதனையொன்று
நிலைநாட்டப்பட்டுள்ளது, பெல்ஜியம் நாட்டிலுள்ள Scarborough கடற்கரையில்
சுமார் 400 பேர் ஓன்று சேர்ந்து ஒரு மணிநேரத்தில் 683 மணற்சிற்பங்கள்
செய்துள்ளனர்.
அயர்லாந்து நாட்டில் ஏற்கனவே செய்த 571 மணற்சிற்பங்கள் இதுவரை சாதனையாக இருந்துவந்தது. 5 வயது குழந்தை முதல் 65 வயதான பெரியவர்களும் இதில் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.
நன்றி retham
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

கருத்துரையிடுக