உலகின் அகலமானதும் பெரிய வாயையும் கொண்ட வாயினை
Joaquim Francisco Domingo (Francisco Domingo Joaquim) என்ற பெயரைக் கொண்ட
அங்கோலாவின் நபரே உள்ளார்.
இவரது வாய் உண்மையில் பாரியளவிற்கு நீளக்கூடியதாக உள்ளது.
இவரது பதிவு 2010 மார்ச் 18 இல் கின்னஸ் உலகப் பதிவில் பதியப்பட்டது. இதில் 17செ.மீ. அகலமான உலகின் பெரிய வாயாக இவரது வாய் காணப்பட்டது.
இவரது வாய் ஒரு கொக்கோ கோலா கலனை வைக்கக்கூடியளவு பெரிதாக உள்ளது. இதனை நீங்கள் வீடியோவிலும் காணலாம்.
இப்பதிவு பிடித்திருந்தால் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்ந்து எமக்கு ஆதரவு தாருங்கள்

கருத்துரையிடுக