சூரியனுக்கு அருகில் கல் ஒன்று தெரிகின்றது என மட்டக்களப்பு. அம்பாறை பகுதிகளில் நேற்று திடீர் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இக்கல் பூமியை நோக்கி நகர்கின்றது எனவும் இதனால் பேராபத்து ஏற்படலாம் என்றும் பரவலாக கதைகள் அடிபட்டுக் கொண்டு இருக்கின்றன.
இது உலக ஆரம்பத்தின் அழிவாக இருக்கலாம், சூரிய காந்த புயல் வீச கூடும் என்றெல்லாம் மக்கள் விறுவிறுப்பாக பேசிக் கொண்டிருக்கின்றமையை செவிமடுக்க முடிகின்றது.
சூரியனுக்கு அருகில் தெரிகின்றது என சொல்லப்படுகின்ற கல்லை புகைப்படம் பிடிக்கின்றமையிலும் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு இருந்தார்கள்.
இப்பதிவு பிடித்திருந்தால் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்ந்து எமக்கு ஆதரவு தாருங்கள்

கருத்துரையிடுக