காஷ்மீர் மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு பெண்கள் பர்தா அணிந்து
தான் வர வேண்டும். பர்தா அணியாமல் வந்தால் முகத்தில் ஆசிட் ஊற்றுவோம் என்ற
போஸ்டர்கள் கண்டு ஆத்திரத்தின் உச்சிக்கு போனார்கள் பெண்கள்.
இந்நிலையில் பெண்கள் செல்போனில் பேசக் கூடாது, அப்படி மீறி பேசினால் சுட்டுக் கொள்வோம் என்று சமீபத்தில் போஸ்டர்கள் ஓட்டப்பட்டிருக்கின்றனவாம்.
இதெல்லாம் உண்மையா அல்லது யாராவது குறும்புக்காக செய்திருக்கிறார்களா என விசாரித்து வருகிறோம் என்று சொல்லியிருக்கிறது போலீஸ்.
இப்பதிவு பிடித்திருந்தால் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்ந்து எமக்கு ஆதரவு தாருங்கள்

கருத்துரையிடுக