நடிகர், நடிகைகளை பொறுத்தவரை
அனைவரிடமும் லைசென்ஸ் இருக்கும். அதில் ஒருசில நடிகர்கள் பைக் லைசென்ஸோ
அல்லது கார் லைசென்ஸோ வைத்திருப்பார்கள்.
ஆனால் நடிகர் அஜித், பைக், கார் லைசென்ஸ் மட்டுமின்றி விமானம் ஓட்டுவதற்கான பைலட் லைசென்ஸிம் வைத்திருக்கிறார்.
இதுல சிறப்பு என்னவென்றால் விமானம் ஓட்டுவதற்கான பைலட் லைசென்ஸ் வைத்துள்ள இந்திய நடிகர் அஜித் மட்டுமே. இவர் பைக் மற்றும் கார் ஓட்டுவதில் மட்டும் சிறந்தவரல்ல விமானம் ஓட்டுவதிலும் சிறந்தவராவார்.
இப்பதிவு பிடித்திருந்தால் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்ந்து எமக்கு ஆதரவு தாருங்கள்

கருத்துரையிடுக