Ad

Photobucket
 
செவ்வாய், 4 செப்டம்பர், 2012

இராட்சத மலைப்பாம்புடன் கூலாக விளையாடும் 2 வயது சிறுவன்! (பட இணைப்பு)

தன் உயரத்தின் மூன்று மடங்கான மலைப்பாம்புடன் மிகவும் கூலாக விளையாடுகிறான் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 2 வயது சிறுவனொருவன்! Charlie Parker உருவத்தில் குழந்தையாக இருந்தாலும் இராட்சத மலைப் பாம்பை நேருக்கு நேர் சந்திக்கும் தைரியம் கொண்டவன்.

 10Kg எடைகொண்ட 2.5m நீளமான பாம்புடன் இவன் பழகும் விதம் பலரையும் கவர்ந்துள்ளது, கழுத்தில் பாம்பை தூக்கிச்செல்வதும், பார்ப்பவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தினாலும் அவனுக்கு குஷி தான்,

பாம்பு மட்டுமல்லாமல் சிறிய முதலைகளுடனும் நட்பை பேணி வருகிறான், இவனுக்கு ஆரம்பத்தில் இருந்தே விலங்குகள் மீது கொள்ளைப்பிரியம் என்கிறார் Charlie Parker தந்தையார்,

அத்துடன் அவுஸ்திரேலியாவின் மிகச்சிறிய விலங்கின மேற்பார்வையாளர் (Australia's youngest wildlife இங்கேர்) என்ற பெயரையும் பெற்றுள்ளான்.










 இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.