நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் குட்டிக் குட்டி மரக்கறிகளெல்லாம் பெரிய சைஸில் பார்க்கக் கிடைத்தால் ? இதோ இவை தான்...
முதலில் வெங்காயத்தைப் பார்ப்போம், வயதான Peter Glazebrook இனது தோட்டத்தில் விளைந்த வெங்காயம் இதற்கு முன்னர் இடம்பெற்ற சாதனையையும் முறியடித்திருக்கிறது.
இவர் உண்டாக்கிய வெங்காயத்தின் நிறை 20kg , அடுத்து மிகப்பெரிய முட்டைக்கோஸ் (கோவா இலை) இதுவும் Peter தோட்டத்தில் தான் வளர்ந்திருக்கிறது. இதன் நிறை 42 kg , அதெப்படி இவரின் தோட்டத்தில் மட்டும் எல்லாம் பெருசு பெருசா வளருது என்று கேட்கப் படாது .... அதெல்லாம் தொழில் ரகசியம்.
இதுமட்டுமல்லாமல் முள்ளங்கி கரட் போன்றவற்றையும் நீளமாக உருவாக்கியிருக்கிறார், தனது தோட்டத்தில் விளைந்த மாறுபட்ட தோற்றங்களையுடைய மரக்கறிகளை கண்காட்சிக்கு வைத்து உற்பத்தி தொடர்பான பல ஆலோசனைகளையும் வழங்கிவருகிறார்.
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்

கருத்துரையிடுக