மொறாட்டுவவில் அமையப் பெற்று உள்ள Prince of Wales கல்லூரியில் மிகவும் விசித்திரமான முறையில் பழைய மாணவர்கள் தினம் கடந்த நாட்களில் கொண்டாடப்பட்டு உள்ளது.
கல்லூரி அதிபரின் முன் அனுமதியை பெற்று வழமைக்கு மாறான முறையில் கொண்டாடி உள்ளார்கள் பழைய மாணவர்கள்.
பாடசாலை மாணவர்களுக்கு உரிய சீருடைகளை அணிந்து கொண்டு புத்தகப் பைகளையும் சுமந்து கொண்டு வகுப்பறைகளுக்கு வந்து அமர்ந்தனர்.
அந்தக் காலத்து நினைவுகளை மீட்டனர். இவர்களுக்கு அந்நாட்களில் கற்பித்து கொடுத்து இருந்த ஆசிரியர்களை அழைப்பித்துக் கௌரவித்தனர்.
இது மகிழ்ச்சியும், கலப்பும் நிறைந்த ஒன்றுகூடலாக அமைந்தது.
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்

கருத்துரையிடுக