திட்டிய ஆசிரியரை கத்தியால் குத்தி சம்பவமொன்று
இந்தியாவில் நடைபெற்றது பலருக்கும் தெரிந்திருக்கும். இதைப்போன்று
ரஷியாவில் வகுப்பறையில் திட்டிய ஆண் ஆசிரியரை அவரின் ஆணுறுப்பில் காலால்
உதைந்து கதி கலங்க வைத்திருக்கிறார் பாடசாலை மாணவியொருவர்.
எவ்வளவு நேரம் பொறுமையாக இருப்பது, அந்த ஆசிரியர் அசிங்கம் அசிங்கமாக திட்டியும் அமைதியாக இருந்த மாணவி ஒரு கணத்தில் மெயின் சுவிட்சை ஓப் செய்துவிட்டு ஓடியே விட்டார்.
மாணவி செய்தது சரிதான் .. காணோளியைப் பாருங்கள் தெரியவரும்...
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்

கருத்துரையிடுக