Ad

Photobucket
 
புதன், 10 அக்டோபர், 2012

அதிக தடவைகள் பின்பக்கமாக சுழன்று சாதனை படைத்த 16 வயதுச் சிறுமி (படம் + வீடியோ)

 16 வயதான சிறுமியொருவர் தொடர்ச்சியாக 35 தடவைகள் பின்புறமாகச் சுழன்று உலக சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார்.

Hockaday School, பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவி 13 மீட்டர்கள் நீளமான நிலப்பரப்பில் இச்சாதனையை செய்திருந்தார். ஏற்கனவே 32 சுற்றுகளை செய்திருந்தபோதும் சாதனையாக பதியப்படவில்லை.

மெல்லிய உடல்வாகைக் கொண்டிருப்பதாலும் விளையாட்டுகளில் ஈடுபடுவதாலும் தன்னால் இத்தகைய சாதனை மேற்கொள்ள முடிந்ததாக சிறுமி சொல்லிப் பெருமைப்படுகிறார்.
Dallas News | myFOXdfw.com








 இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.