ஏண்டா.. பத்து வருஷத்துக்கு முன்னால ஒரே ஒரு பெப்சி உமா வீக்கில ஒரே ஒரு
நாளு நேயர்களோட ஃபோன்ல பேசி மகிழ்விச்சாங்க... அப்ப இந்த effect ல்லாம்
குடுத்தது வாஸ்தவம். இப்பதான் இத 24 மணி நேர சேவையாவே நாட்டில ஒரு 20
சேனல் பண்ணிகிட்டு இருக்குதே..
கேக்குறதுக்கு ஆள் இல்லையா ?? இன்னும் அதே effect ah மாத்தாம குடுத்துக்கிட்டு இருக்கீங்களே இது நியாயமா? சில பேரு டெய்லி போன் பண்ணி "ஹை லைன் கெடச்சிருச்சி" எண்டு டெய்லி ஷாக் ஆவுறாய்ங்க. இப்பலாம் லைன் கிடைக்காட்டி தாண்டா நீங்க ஷாக் ஆவீங்க !
அதிகாலை 7 மணிக்கு அலாரம் வச்சி எழும்புற இவிங்க நள்ளிரவு 10 மணிவரைக்கும் போன் பேசியே கொல்லுறாங்க "காலைத் தென்றல்" "வாழ்த்தலாம் வாங்க" "வடை திங்கலாம் வாங்க" "நாங்களும் நீங்களும்" "நீங்களும் பக்கத்து வீட்டு காரரும்" "குழந்தைகளுக்காக" "மகளிர்க்காக " "அக்காவுக்காக" "ஆயாவுக்காக" "ஹலோ ஹலோ" "ட்ரிங் ட்ரிங்" "டொய்ங் டொய்ங்" எண்டு ப்ரோகிராம் பேரும் ஆளும் தான மாறுதே தவிர போட்ட மொக்கையே தான் 24 மணி நேரமும் போடுறாய்ங்க. நடுநடுவில "ஒரு சிறிய கமர்ஷியல் இடைவேளைக்கு பிறகு சந்திக்கலாம்" .. கொய்யால நீங்க போடுறது அதுக்காகதானே ...!
தமிழ்நாட்டில தான் இப்படியென்டு பாத்தா உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் வானொலி அலைவரிசைகளிலும் இதே பல்லவி தான், இந்த ப்ரோக்ராம்கள host பண்ற ஆளூகள பாக்கனுமே.. வார்னிஷ் பூசின மாதிரி முடியும் .. அரை இன்ச்கு போட்ட மேக்கப்பும் கடுப்பேத்துது பாஸ் ...
இவங்கள சொல்லி குற்றமில்லை... எதோ ஒபாமாவுக்கு போன் பண்ணுறதா நினைச்சு பண்ணுற பன்னாடைகளை சொல்லணும்!
நன்றி retham
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்

கருத்துரையிடுக