சீனாவின் Zhejiang, பகுதியில் வசிக்கும் 16 வயதான
பெண்ணொருவரின் உடலில் கடந்த காலங்களில் ஆண்களுக்கான தோற்றங்கள்
தென்பட்டுவருகின்றன, முகத்தில் மீசை தாடி வளர்வதோடு , ஆண்களைப் போன்றே கால்
கைகளிலும் உரோமங்கள் வளர ஆரம்பித்துள்ளன.சோற்றை உண்ணும் போது அடிக்கடி வந்தி எடுப்பதால் பெற்றோர்கள் இவளை வைத்திய சாலைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்குள்ள வைத்தியர்கள் இவளுக்கு விசித்திரமான நோய் இருப்பதாக தெரிவித்தனர். இரத்த உற்பத்தியில் ஏற்பட்ட மாறுதலே இத்தகைய நோய்க்கு காரணமென கூறப்படுகிறது.
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்

















கருத்துரையிடுக