இது போன்ற படைப்புகளை உருவாக்க அதிக
நேரம் எடுப்பதுடன் பொறுமையும் மிக அவசியம், தாஜ்மகால் போன்றதொரு அமைப்பை
தீக்குச்சிகள் மூலம் உருவாக்குவது அவளவு எளிதான காரியமல்ல.
இந்திய இளைஞர் Shaikh Salimbhai 19 நாட்கள் பொறுமையாக இருந்து தீக்குச்சிகளைப் 75 ,000 பயன்படுத்தி இந்த விசாலமான படைப்பை உருவாக்கியிருக்கிறார்.
வெளிநாட்டு கலைஞர்களால் இதைவிட பெரிய படைப்புகளெல்லாம் உருவாக்கப்பட்டிருந்தாலும் இந்திய நாட்டில் இதுபோன்றதொரு சாதனை உருவாவது மிகவும் அரிதாகும்.
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்

கருத்துரையிடுக