பத்தரமுல்லை, ராஜகிரிய பிரதான
வீதியில் நாடாளுமன்றத்துக்கு செல்கின்ற பிட்டகோட்டைச் சந்தியில்
பிரமாண்டமான வாழை இலை வடிவத்தில் அழகிய பஸ் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு
உள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் வருகின்ற நகர அபிவிருத்தி அதிகார சபை, வீடமைப்பு அமைச்சின் கீழ் வருகின்ற பொறியியல் கூட்டுத்தாபனம் ஆகியன இணைந்து காடன் நீர்வீழ்ச்சியை அண்டிய சூழலில் பஸ் நிலையத்தை அமைத்து உள்ளார்கள்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சம்பிரதாயபூர்வமாக சில நாட்களுக்கு முன் பஸ் நிலையத்தை திறந்து வைத்து உள்ளார்.
அண்டிய இடங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நாளாந்தம் இந்த இடத்தில் கூடுகின்றமையும், ஓய்வு எடுக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்

கருத்துரையிடுக