பாலியல் சர்ச்சையில் சிக்கி இன்று பெரும் புள்ளியாக (பிரபலமாக) இருக்ககூடியவர் நித்தியானந்த சுவாமி.
இவர் மீது அண்மையிலும் மேலும் பல பாலியல் துஸ்பிரயோக குற்றச் சாட்டுக்களை பொலிசில் தெரிவித்திருந்தார் ஆர்த்தி ராவ் எனும் அவருடைய பெண் சீடர்.
இவர் ஆச்சிரமத்தில் தங்கியிருந்த போது, நித்தியானந்தா தன்னை பலமுறை கற்பழித்ததாக அப் பெண் புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக நித்தியானந்த மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்தியானந்தாவை பிரகடனப்படுத்தியதனை அடுத்து அவர்மீதான எதிர்ப்புப் பார்வை அதிகரித்தது.
இவர் மீதான பாலியல் வழக்குகள் உள்ள நிலையில் நித்தியானந்தவை இந்தியாவின் NDTV HINDU தொலைக்காட்சி அண்மையில் தனது கேள்விக் என்ன பதில் நிகழ்ச்சிக்காகப் பேட்டி கண்டிருந்தது.
இப்பேட்டியில் அவரிடம் சர்ச்சைக்குரிய பாலியல் குற்றச் சாட்டுக்கள் பற்றிக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நித்தியானந்தா, பாலியல் நோய் பற்றியும் பாலியல் பற்றியும் அக்குவேறாக ஆணி வேறாக பதிலளித்திருந்தார்.
இப்பேட்டியைப் பார்க்கும் போது, சுவாமி ஜீ ஆண்மீகத்தைப் படித்ததனை விட பாலியல் சம்பந்தமாக Phd முடித்திருப்பாரோ?
இவரது பேட்டி இங்கே பிரசுரித்துள்ளோம் பார்த்து மகிளுங்கள்...
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்

கருத்துரையிடுக