கேகாலையைச் சேர்ந்த 29 வயது யுவதி ஒருவர் கடந்த 15 ஆம் திகதி மூன்று ஆண் குழந்தைகளையும், இரண்டு பெண் குழந்தைகளையும் பிரசவித்து இருந்தார். தாயும் சேய்களும் நலமாகத்தான் இருந்தன.
ஆயினும் இக்குழந்தைகளில் இளையது இறந்து விட்டது என்றும் இதன் நிறை 535 கிராம் என்றும் வைத்தியசாலைப் பணிப்பாளர் டபிள்யூ. ஜி. ஏ. திஸநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இக்குழந்தைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாரியார் சிரந்தி ராஜபக்ஸ வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டு இருந்தார்.
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்













கருத்துரையிடுக