மட்டக்களப்பு காத்தான்குடி வங்காள விரிகுடா கடற்கரையில் இரண்டாவது நாளாகவும் பல வகையான சிறிய , பெரிய மீன்களும் ஒரு வகையான பாம்பு இனங்களும் பெரிய ரக ஆமையொன்றும் உயிரற்ற நிலையில் கரையொதுங்கியுள்ளன.
இதனைப் பெருமளவிலான மக்கள் பார்வையிட்டனர். மேலும் இவ்வாறு கடல்வாழ் உயிரினங்கள் தொடர்ச்சியாக கரையொதுங்குவது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை காலநிலை சீரற்றநிலையில் காணப்படுவதுடன் மழையுடன் காற்றும் காணப்படுகின்றது.
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்

கருத்துரையிடுக