ஹொலிவூட் படங்களில் Zombie எனப்படும் இறந்த 
மனிதர்கள் பிரபல்யமானவர்கள்,   இதுவரை வெளிவந்த பல படங்களில் இத்தகையை 
பாத்திரங்களை கண்டிருப்பீர்கள், இவர்களை உருவாக்குவதும் கடினமான 
விடயம்தான்.
தற்போது Whitney Port மற்றும் Mena Suvari ஆகிய இரு பிரபலங்கள் இத்தகையை Zombie பாத்திரங்களை ஏற்கவுள்ளனர்.
இதற்காக பிரத்தியேகமான நிபுணர்களுடன் Zombie தோற்றங்கள் அமைக்கப்பட்டன, ஒவ்வொரு உருவ வடிவமைப்பிற்கும் பல மணிநேரங்கள் செலவாவதுடன் தனித்துவமான அழகு சாதனப் பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன.
இவை எவ்வாறு செய்யப்படுகின்றன என்ற சிறப்பு வீடியோவையும் இதனுடன் இணைத்துள்ளோம்.

இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்

கருத்துரையிடுக