சிறுத்தைகள் பல்வேறு உயிரினங்களை வேட்டையாடுவதை பார்த்திருப்பீர்கள். 
எனினும் மான் கூட்டம் ஒன்றினை நிலை குலையச்செய்து அபாரமாக வேட்டையாடிய 
சிறுத்தை ஒன்றின் காட்சிகள் தற்போது பிரபலமாகி வருகின்றன.
இதற்குக் காரணமாக ஆக்ரோசத்தில் இருக்கும் இச்சிறுத்தையானது வழமையான சிறுத்தைகளின் வேட்டையாடும் விதத்தினை விடவும் வித்தியாசமான பாணியைப் பின்பற்றியமை கருதப்படுகின்றது.
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்

கருத்துரையிடுக