ஆப்கானிஸ்தான் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது தீவிரவாதமும் போரும்
தான், ஆனால் இங்குள்ள மக்களும் மற்றவர்களைப்போலவே இயல்பு வாழ்க்கை வாழவே
விரும்புகிறார்கள்.
குறிப்பாக பெண்கள் ஒரு காலகட்டத்தின் பின்னர் வீட்டுக்குள் ஒடுக்கப்படுவதும், படித்தவர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயருவதும் நடந்துவருகிறது, குழந்தைகளுக்கான கல்வியும் தடைபடுவதால் தெருக்களில் விளையாடித்திரிகின்றனர்.
எந்நேரமும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடைபெறுவதால் மக்களும் தமை பழக்கப்படுத்திக்கொண்டு விட்டார்கள், நேற்று மழை பெய்தது போல இதுவும் சாதாரண நிகழ்வுதான், இப்படிப்பட்ட பல மாறுபட்ட ஆப்கானிஸ்தானின் இயல்புவாழ்க்கை இங்கு தொகுக்கபட்டிருக்கிறது.
நன்றி retham
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்

கருத்துரையிடுக