பிரிட்டனுக்கு அனுப்புவதற்காக அட்டைப் பெட்டியொன்றில் அடைக்கப்பட்ட
நிலையில் 50 நாய்குட்டிகள் அயர்லாந்து பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவையனைத்தும் நல்ல ஆரோக்கியமான நிலையில் காணப்பட்டதோடு இதனுடன்
தொடர்புபட்ட பல கைது செய்யப்பட்டுள்ளனர்.
கார் ஒன்றினது இருக்கைக்கு கீழாக மறைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காப்பற்றப்பட்ட இந்த நாய்குட்டிகள் விலங்குகள் நல அமைப்பொன்றிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்

கருத்துரையிடுக