Ad

Photobucket
 
வெள்ளி, 12 அக்டோபர், 2012

12/10.2012 வெள்ளிக்கிழமை ஆகிய இன்று உங்களுக்கு உரிய இராசி பலன்கள் இவை

மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவர். பழைய நண்பர் சந்திப்பு. மூத்தோர் அறிவுரை கிடைக்கும். தொழிலில் இலாபம். உடல் நலம் சீர். சாதிக்கும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தில் சந்தோஷம். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். சொந்த-பந்தங்கள் தேடி வருவர். நட்பு மிகும். வாகன திருத்தம். தொழிலில் சலுகைகள். புதிய பாதை தெரியும்.

மிதுனம்: அதிக பண வரவும் சேமிப்பும். அக்கம்-பக்க ஆதரவு மிகும். தொழில் வளர்ச்சி. நிர்வாகத் திறமைக்குப் பாராட்டு. குடும்பத்துடன் இன்ப உலா. நட்பால் உதவி. கனவுகள் நனவாகும் நாள்.

கடகம்: முன்கோபத்தை குறையுங்கள். செலவுகளும், திடீர் பயணங்களும். சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். இலாபம். புத்திரரால் மகிழ்ச்சிச் செய்தி. உறவினர் வருகை. ஆரோக்கியம் மலர்வு.

சிம்மம்: பேச்சில் நிதானம் அவசியம். உடைமைகளில் கவனம். அவசர முடிவுகள் வேண்டாம். பொறுப்பு உயரும். தாராள பணவரவு. வழக்குகள் சாதகம். முன்யோசனையுடன் செயல்படுவீர்.

கன்னி: பணப் புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவை பூர்த்தி. இனிய செய்தி வரும். வீட்டை புதுப்பிக்க திட்டம். தொழில் சூடு பிடிக்கும். நுணுக்கங்கள் கற்பீர். பக்தி வழிபாடு.

துலாம்: உழைப்பில் ஆர்வம். உடன் பிறந்தவர்களால் ஆதாயம். உயர்ந்தோர் அறிமுகம். தொழிலில் புதிய மாற்றமும் திருப்தியும். புகழ், கௌரவம் கூடும். குடும்பத்தில் நிம்மதி.

விருச்சிகம்: கடுமையான உழைப்பு. காரியங்கள் முடிப்பீர். உறவினர், நண்பர்களிடம் மதிப்பு. சொத்து பிரச்சினையில் நல்ல தீர்வு. தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். தைரியம் கூடும் நாள்.

தனுசு: பேச்சைக் குறைத்து செயலில் வேகம். பிள்ளைகளால் புகழ். புதிய அறிமுகங்கள். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பு. இரட்டிப்பு இலாபம். வெற்றிகளும் பாராட்டும். அமோகமான நாள்.

மகரம்: மனதில் பயம் வந்து போகும். எதிர்பாராத வேலை முடியும். அவசர முடிவுகள் வேண்டாம். வரவு சுமார். வேலைச் சுமை குறையும். மருத்துவச் செலவு. வாழ்க்கைத் துணை ஆதரவு.

கும்பம்: விசேட சந்திப்பு. பழைய கடன் தீரும். புது வேலை கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். வெளியூர் நற்செய்தி. குடும்பத்தில் குதூகலம். மன நிறைவு கிட்டும் நாள்.

மீனம்: ஆரோக்கிய விவாதங்கள். பழைய பிரச்சினைகள் தீரும். போட்டியிட்டு வெற்றி. மேலிட ஆதரவு. சகோதரர்கள் பக்க துணை.  உடல் சீர் கெடலாம். நிதானம் தேவைப்படும் நாள்.
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.