Ad

Photobucket
 
வெள்ளி, 12 அக்டோபர், 2012

சில செக்கன்களில் பிள்ளை பெற்றுக் கொடுக்கும் இயந்திரம்! ( பட இணைப்பு)

திருமணமான தம்பதிகள், திருமணத்துக்கு தயாராக இருக்கின்ற ஜோடிகள் ஆகியோருக்கு ஒரு நற்செய்தி. உங்களுக்கு பிறக்க இருக்கின்ற குழந்தையின் தோற்றம் எப்படி இருக்கும்? என்பதை முன்கூட்டியே கண்டு கொள்கின்றமைக்கு மிக இலகுவான வழி ஒன்று இணையத்தில் பிறந்து உள்ளது.

உங்களுடைய வாரிசின் தோற்றம் எப்படி இருக்கப் போகின்றது? என்பதை உங்களுடைய புகைப்படங்களை அடிப்படையாக வைத்து இத்தளம் தீர்க்கதரிசனம் செய்து கொடுக்கின்றது.

தளத்தின் பெயர் www.makebabies.com என்பது. துறை சார் உயர் தொழிநுட்பத்தின் அடிப்படையில் இந்த எதிர்வு கூறல் இடம்பெறுகின்றது என தளத்தின் நடத்துனர் சொல்கின்றார்.

இத்தளத்தின் எதிர்வு கூறல் ஓரளவுக்கு அதாவது 90 சதவீதம் வரை சரியாக இருக்கும் என்று சொல்லப்பட்டு இருக்கின்றது.

நிபந்தனைகளுக்கு அமைவாக புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, வேண்டிய தரவுகளை சரியாக கொடுக்க வேண்டும். இதற்கான வழிகாட்டல்கள் தளத்தில் தரப்பட்டு இருக்கின்றன.

உங்களுடைய குழந்தை உங்கள் கைகளுக்கு சில செக்கன்களில் கிடைத்து விடும். குழந்தையின் தோற்றத்தை அறிய ஒன்பது மாதங்கள் வரை காத்து இருக்க தேவை இல்லை.



 இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.