கே. வி. ஆனந்த் இயக்கத்தில் கதாநாயக நடிகர்கள் சூர்யா, காஜல் அஹர்வால்  
ஆகியோர் நடிப்பில் வெளியாகி உள்ள மாற்றான் திரைப்படத்தின் வி. ஐ. பி  
ஷோக்கள் கொழும்பில் பாமன் கடையில் உள்ள ஈரோஸ் திரையரங்கில் நேற்று  
மாலையும், இரவும் காண்பிக்கப்பட்டன.
இரசிகர்கள் குறிப்பாக இளைஞர்கள் பட்டாளம் ரிக்கெற்றுக்களை வாங்க முண்டியடித்துப் போட்டி போட்டுக் கொண்டு நின்றமையை காண முடிந்தது.
ஷோவின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு தருகின்றோம்.
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்

கருத்துரையிடுக