யாழ். மாவட்டத்தில் உள்ள வரலாற்றுப் பிரசித்தி வாய்ந்த ஆலயங்களில் ஒன்று நயினை நாகபூஷணி அம்மன் ஆலயம்.
சப்த தீவுகளில் ஒன்றான நயினா தீவில் அமையப் பெற்று உள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் வழியாக தென்மேற்கு திசையில் 23 மைல் தொலைவில் இருக்கின்றது.
போருக்குப் பின்னர் புதுப் பொலிவு பெற்று விளங்கும் இந்த ஆலயத்தின் புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு தருகின்றோம்.
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்

கருத்துரையிடுக