திருகோணமலைக் கடல் திமிங்கலங்களின் நீர் விளையாட்டுக்களுக்கு பெயர்
போனது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் திமிங்கலங்களின்
நீர் விளையாட்டுக்களை காண திருகோணமலைக் கடலுக்கு வந்து குவிந்த வண்ணம்
உள்ளார்கள்.
இத்திமிங்கலங்களின் விளையாட்டுக்கள் நேரில் பார்க்கின்றமைக்கு மாத்திரம் அன்றி புகைப்படங்களில் பார்க்கின்றமைக்கும் மிகவும் பிடித்தமானவை.
திருகோணமலைக் கடலில் திமிங்கலங்களின் நீர் விளையாட்டுக்களை கண்டு களித்த உல்லாசப் பயணிகள் இருவர் அக்காட்சிகளை புகைப்படங்களாக பிடித்து வெளியிட்டு உள்ளார்கள்.
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்

கருத்துரையிடுக