தென்னாபிரிக்காவின் Muizenberg கடற்கரையில் கடந்த ஞாயிறன்று இராட்சத
சுறாவொன்று கரையொதுங்கியது கடந்த இரண்டு நாட்களாக கரையில் கிடந்தது
அசௌகரியத்தை ஏற்படுத்திய சுராவின் உடல் நேற்றையதினம் அகற்றப்பட்டது.
15 மீட்டர் நீளமுடையதும் 47 தொன்கள் நிறையுடையதுமான இந்த இராட்சத சுறா கடலில் வேறு சில சுறாக்களால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்

கருத்துரையிடுக