யாரோ சூனியம் வெச்சதாலதான் உடம்பு பாதிச்சிடுச்சுன்னு சொல்லி சமந்த நடிகை மந்திரவாதிகிட்ட போனாரு.
இந்த விஷயத்த சீக்ரெட்டா வெச்சிக்க சொல்லி மந்திரவாதிகிட்ட சொன்னாராம். ஆனா எப்படியோ விஷயம் லீக் ஆகி மீடியாவுக்கு தெரிஞ்சிடுச்சாம். யாரு சொல்லி மேட்டர் லீக் ஆச்சுன்னு விசாரிச்சப்போ, மந்திரவாதிக்கு தட்சணைய ஒரு பட நிறுவனம்தான் கொடுத்துச்சாம்.
ஷூட்டிங்கிற்கு தேதி கொடுக்கணும்னா, அந்த மந்திரவாதிக்கு செட்டில் பண்ணிடுங்கன்னு நடிகை உத்தரவு போட்டாராம்.
அதுல அந்த நிறுவனம் தட்சணைய கொடுத்ததாம். இந்த மேட்டர் பட யூனிட்டாருக்கு தெரியவர அப்படியே ஊரெல்லாம் பரவிடுச்சாம்..
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்

கருத்துரையிடுக