Yayoi Kusama எனும் ஜப்பானிய வடிவமைப்பாளரால் நிர்மாணிக்கப்பட்ட இந்த
அமைப்பானது கண்ணாடி மூலம் முடிவிலி எண்ணிக்கையுடைய மாய விம்பங்களை
பிறப்பிக்கவல்லது.
அரை போன்ற பகுதியில் கண்ணாடிகள் சரியான கோண இடைவெளியில் வைக்கப்பட்டுள்ளன.
துவாரம் வழியே ஒருவர் பார்வையிடும் போது உள்ளே அவரின் முடிவற்ற விம்பங்களை அவதானிக்க முடியும், தற்போது £350,௦௦௦ எனும் பெறுமதிக்கு இந்த அமைப்பு விலைபோயுள்ளது.
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்

கருத்துரையிடுக