சில முன்னணி நடிகர்களின் படத்தை விட அமர்க்களமாக ஓடிய நான் ஈ படத்தின்
கதை இந்திய சினிமாவுக்கு புதிதாகவே இருந்தாலும் , ஏற்கனவே ஹோலிவூட்டில்
இதே மூலக்கதையுடன் ஒரு படம் வெளிவந்திருக்கிறது.
என்று சொன்னால் நம்புவீர்களா ?, Cockroach எனும் இந்த படம் 2009 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டதுடன் 2010 இல் வெளிவந்திருந்தது.
கரப்பான் பூச்சியொன்று மறுஜென்மம் எடுப்பது போலவும் கதை நகர்கிறது. எனினும் திரைக்கதையில் நிறைய வேறுபாடு காணப்படுகிறது.
இப்படத்தின் முன்னோட்டத்தையும் இதனுடன் இணைத்திருக்கிறோம்! ஒருவேளை ஒத்த சிந்தனையாகவும் இருந்திருக்கலாம் , அவசரப்பட்டு ராஜமவுலியை திட்டி விடாதீர்கள்.
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்

கருத்துரையிடுக