Ad

Photobucket
 
ஞாயிறு, 7 அக்டோபர், 2012

இந்தியாவின் தம்மாத்துண்டு பயில்வான் உலக ரீதியில் சாதனை..! (படங்கள் இணைப்பு)

உலகின் மிகச்சிறிய பயில்வான் இவர் தானாம்.

பெயர் ரோமியோ, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். 2 அடி 9 இஞ்கள் மாத்திரமே உயரம் கொண்ட இவர் உலகிலேயே மிகச் சிறிய பயில்வானாம்.

1.5 கிலோகிராம் தம்பிள்களை தூக்கியதன் மூலம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று இந்தியர்களின் பெருமையை தூக்கியுள்ளார் இவர்.




 இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.