நூற்றுக் கணக்கான இளைஞர்கள் யுவதிகளுடன் குழந்தைகளும் பங்கேற்ற சேற்றுத் திருவிழா வெஸ்ட்லான்ட்டில் உள்ள Hines Park இல் நடைபெற்றது, தீயணைப்பு வீரர்களால் உருவாக்கப்பட்ட பகுதியோன்றினுள் தண்ணீர் ஊற்றப்பட்டு முழுவதும் சேறு மயமாக்கப்பட்டது.
ஒன்றாக எல்லாரும் சேற்றில் இறங்கி ஒருவர் மீது ஒருவர் சேற்றை அள்ளி வீசி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.
இதன் ஏற்பாட்டாளர்கள் இந்த விஷேட நிகழ்வு பற்றி தெரிவிக்கையில் ஒவ்வொரு நாட்களும் சுத்தமாய் இருப்பவர்கள் ஒரு நாள் மட்டும் தங்களுக்கு பிடித்தவகையில் அசுத்தமாக இருக்கட்டுமே என்றனர்.






இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்













கருத்துரையிடுக