இதையடுத்து நடத்திய விசாரணையில், அவருடன் திருமண நிச்சயதார்த்தம் ஆன பெண் சௌம்யாவே, நிதேஷை கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு நிதேஷிடம் ஏற்பட்ட மாற்றத்துக்கான காரணத்தை அறிந்து கொள்ள, சைக்காலஜி மாணவியான சௌம்யா, நிதேஷூக்கு சில மருந்துகளைக் கொடுத்து உண்மைகளை வெளிக்கொணர முயற்சித்துள்ளார்.
இதில் நிதேஷின் உடல்நிலை பாதிக்கப்பட, உடனடியாக அவரை தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். நிதேஷின் செல்பேசி மூலமாக இந்த கொலையில் துப்பு துலங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்













கருத்துரையிடுக