சீனாவில் தினம் தினம் பெருமளவான பூனைகளும் நாய்களும் உணவுக்காக கொல்லப்பட்டு வருகின்றன, நகரின் ஒதுக்கு புறங்களிலும் காடுகளிலும் பிடிக்கப்படும் பூனைகள் மறைமுகமாக பிரபல உணவங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன,
ஜியாங்க்சு மாநிலத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட பூனைகள் சோதனைச் சாவடி ஒன்றில் வைத்து மீட்கப்பட்டுள்ளன, இவையனைத்தும் கம்பிகளால் ஆன பெட்டி ஒன்றினுள் அடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன.
சீன மக்கள் நாய் பூனை இறைச்சிகளை சிறந்த உணவாக கருதுவதோடு குளிரில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் பலத்தையும் தருவதாக சொல்கின்றனர்.





இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்













கருத்துரையிடுக